Wednesday, June 9, 2010

எங்களின் கருத்துக்கள்

எங்களின் கருத்துக்கள்

தற்காலத்தில் பார்த்தீர்களானால் பணம் மனிதர்களின் குணங்களை மிகவும் மாற்றியுள்ளது. நம்மிடம் பணம் இருந்தால் மட்டுமே நமது சொந்தங்களும், நம்மை சுற்றி இருப்பவர்களும், நம்மை மதிப்பார்கள்.
அன்பு இக்காலத்தில் அவரவர் சொந்த வேலைகளை முடித்து, கொள்வதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

No comments:

Post a Comment